எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விருது வாங்கலையோ விருது...!! இன்றைய நாளிதழில் மகளிருக்காக இந்த...

                    விருது வாங்கலையோ விருது...!!



 இன்றைய நாளிதழில்   மகளிருக்காக இந்த ஆண்டு முதல்  “ அம்மா இலக்கிய விருது ” தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பாருங்க. அப்படியே மற்ற கட்சிக்காரர்களும் மகளிருக்காக புதுமையா இப்படி விருதுகளை அறிவிக்கலாமே! 1. தாத்தா இலக்கிய விருது 2. தளபதி இலக்கிய விருது 3. பெரிய அய்யா இலக்கிய விருது 4. சின்ன அய்யா இலக்கிய விருது 5. அண்ணி இலக்கிய விருது 6. தங்கை இலக்கிய விது 7. தோழி இலக்கிய விருது 8. பாட்டி இலக்கிய விருது 9. தாய் இலக்கிய விருது இப்படி நிறைய பெயரில் அறிவிச்சி எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தலாமே. என்ன எழுத்தாளர்களே விருது வாங்க விண்ணப்பிச்சிட்டீங்களா? சீக்கிரம்… சீக்கிரம்… விருது உங்களுக்குத் தான்… நல்வாழ்த்துக்கள். ந.க.துறைவன். * 0�g�1C

பதிவு : துறைவன்
நாள் : 15-Jul-16, 9:00 am

மேலே