கர்மவீரர் , கறைப்படா கரங்களுக்கு சொந்தக்காரர் , ஏழைப்பங்காளர்...
கர்மவீரர் , கறைப்படா கரங்களுக்கு சொந்தக்காரர் , ஏழைப்பங்காளர் , உண்மை தேசியவாதி , தியாகி ,நேர்மையின் உருவம் , ஆசைகளை துறந்த மாமனிதர்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்
பிறந்தநாளான இன்று அவரை போற்றி வணங்குகிறேன் .