கிறுக்கல்

பனங்காட்டு நரி இவளோ...!
பதுங்கியே பாயிரா...!!
என்ன பதம் பக்கதான்,
துடிக்கிறா...!!!
ஒரே ரவுண்டுல,
புத்திய மாத்துரா,..!
பலம்'ஏத்துற, பனங்"கள்ளா இவ...!
கண்ணாலே,
போதை ஏத்துறா...!
நெஞ்சிக்குள்ள ,நஞ்ச ஊத்துறா....!!
பனங்'காட்டையே பத்த'வைக்கிற ,,,!

எழுதியவர் : பாலு .இரா (1-Oct-16, 9:55 am)
சேர்த்தது : Dream killer BALU
பார்வை : 67

மேலே