இடமாற்றம்

இடம் மாற்றம்

நதி உண்டு மலை உண்டு
மயில் உண்டு குயில் உண்டு
சிங்கம் உண்டு சிறுத்தை உண்டு
யானை உண்டு கரடி உண்டு
.................காட்டினிலே
வீடு உண்டு வாசல் உண்டு
ஊர் உண்டு உறவு உண்டு
வாழ்வு உண்டு வசதி உண்டு
உணவு உண்டு நீர் உண்டு
................................நாட்டினிலே
காட்டிற்கு நீ இடம் பெயர்ந்தால்
நாட்டிற்கு அவை வருமன்றோ?
ஏனிந்த இடமாற்றம்
தேவையற்ற உயிர்நஷ்டம்

அவ்விடம் இவ்விடம் .........எவ்விடம் யார்யாருக்கு
அங்கங்கே அவரவர் .........வாழ்தல் வகையன்றோ?
வாழு வாழவிடு!!!!!

எழுதியவர் : ஸ்ரீமதி (11-Dec-17, 11:42 am)
பார்வை : 271

மேலே