Dream killer BALU- கருத்துகள்
Dream killer BALU கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [68]
- Dr.V.K.Kanniappan [26]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
பதிவு அருமை,,,,! வறுமை ????? ஏழ்மை???? வித்தியாசம் சொல்லுங்கள் ,,,,!
"நிலா'' என்று பெயர் வையுங்கள் ,,, மாலையில் வந்து ,காலையில் மறைந்தும் ,மறந்தும் செல்வது 'அவள்' தான்......
ஏதும் ,,பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள் ,,,,!
அருமை,, ! இயற்கை விற்று ,செயற்கை வாங்கும் உலகம்,, எங்கு சென்று நிற்குமோ தெரியவில்லை .....!
கற்பனை அருமை தோழா ..
காதலின் சுகமும் ,பிரிவின் வலிவும் உங்கள் வரிகளின் அருமையாக பதிவு செய்யிதுயுள்ளிர் அருமை.... வறண்டு போன என் மனதிற்கு,உன் நினைவுகளும், என் கண்ணீர் துளிகளும் தான் இன்னும், உயிர் கொடுத்து கொண்டு இருக்கிறது...!
வரிகள் அனைத்தும் அருமை,,,,,,! தனிமையும் இனிமையுமாக ,எனக்கொரு உலகம் உருவாக்கி தந்தவளே,,! நீயே என் உலகமாக வந்து விடு...!
வலிகளும் , உணர்வுகளும் நிறைத்த வரிகள்,,, மனதில் ஏற்பட்ட காயங்களுக்கு ,கண்ணீரால் மருந்து இட்டு ஆறுதல் சொல்லவது போல் இருந்தது,, அருமை... வரிகள் அனைத்தும் அருமை...!
சிற்பத்தில் தோன்றிய கற்பனை காவியத்தில் கவிதையையாகிறது...! வாழ்த்துக்கள் தோழரே,,!
நட்பு ...!
நான் என்ற உணர்வை ,மறந்து ....!
நாம் என்ற உணர்வை விதைக்கும் ....!
அருமை ...எனக்கும் ,
விழியன் மொழி கற்கத்தான் ஆசை ....!
வாழ்த்துக்கு நன்றி ....!
அருமை
காதல் வலிகளைத்தான் கூறி இருக்கேன்
பதிவில் ......! என் தோழியின் ,,,! காதல் வலிகளை தான் ... கருத்துக்கு நன்றி தோழரே ....!
கருத்துக்கு நன்றி ..இந்த கவிதை என் தோழியின் பதிவு....
கருத்துக்கு நன்றி தோழா ...! sarfan மற்றும் rama
நன்றி sarfan
Hi
Arumai...!arumai.....! kutiyil muzhku'pavan nala kudumpathai izhakiran...!