அழகிய-ல்-காதல்

பூமிதேசத்தின்
ஒற்றை இளவரசியான
அழகுநிலவே!!
உன்னிடம்....
கண்அடித்தே
தன் காதலைச் சொல்லவே
இந்நட்சத்திரங்கள்
வானில்
மின்னுகின்றன போலும்!!!

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (11-Dec-17, 11:50 am)
பார்வை : 284

மேலே