புரியா வரிகள்

அந்த பொண்ண பாத்த வுண்ண
காதல் Ringu அடிக்கு உள்ள ,,,,,

மனசு மெல்ல Lovum பண்ண
longu jump um பண்ணும் உள்ள ,,,,,

அந்த Sweety நெசமா நெசமா
கொஞ்சும் அதிக அழகு Beauty ,,,,,

அவ கண்ணு Beer Dinnu
பாக்க பாக்க ஏக்கம் கூடு ,,,,

அட quetee என்ன மிரட்டி
எங்க போற Scotty முறுக்கி ,,,

உன்ன misses பண்ண போறே
உன் Name Back la நானு வாறே ,,,

நானும் உன்ன lovum பண்ண
விரும்பி வாறே திரும்பி பாரே ,,,,

நானும் பாக்க நீயும் நோக்க
Hangu ஆறேன் virus நீ dee ,,,

மனச மடக்கி greeting தாரே
எடுத்துக்கோ de loosu lady ,,,,

Hey சிறுக்கி ஊட்டி வறுக்கி
நீதான் எந்தன் Nikka Ladikky ,,,,

Un no வேணா
alagau yes um வேணா
என்ன எதுக்கோ De kutty KD ,,,,,

எழுதியவர் : பா.தமிழரசன் (11-Dec-17, 1:50 pm)
பார்வை : 458

மேலே