இளமையின் ஏக்கம்

ஆடை கலைத்து பெண்ணை தீண்டியது காற்று
அது அழகின் மீது கொண்ட காதல் மயக்கம்
அருகில் இருந்த என்னை அது வாட்டி வதைத்தது
என் மனதின் உள்ளே எழுந்த இளமையின் ஏக்கம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (11-Dec-17, 11:39 am)
பார்வை : 146

மேலே