இதயம்

உன்னை நினைக்கும் நொடி
வரும் சிரிப்பு, இதழில்
இல்லை இதயத்தில்.

உன் புன்னகை ஒன்றே
தேடும் என்-நகை மகிழ்ந்ததே
என் இதயம்.

எழுதியவர் : தமிழரசன் எஸ் (11-Dec-17, 10:02 am)
Tanglish : ithayam
பார்வை : 142

மேலே