தவம்
என்னவனே ......!
நீ விட்டு சென்ற ,
தூரங்களை..விட.....!!
நீ கொடுத்து சென்ற
நினைவுகள் அதிகம்......!!!
சுமையானாலும், சுகமானதே....!!!!
அது.,
வலியாகும் முன்,,
வரம் கொடு....! என்னவனே .....!!!!!!