மாலை ,நேரங்கள்

உன் சுவசங்கங்கள்
என்னை தீண்டினால்
என் நானங்கல் தோர்க்குதே..... !
உன் வாசனை வரும் வேளையில்.....!
என் யோசனை ஏன் மறுத்தோ.......?

நதியினில் ஒரு இலை விழுகிறதே.....!
விழுந்தது, அலை என திரிகிறதே.......!
கரை சேருமோ.......!
உன் கய் சேருமோ...! எதிர் காலமே.....????

எழுதியவர் : நந்து (8-Aug-16, 1:09 pm)
பார்வை : 128

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே