சுவாசம்

அவளின்
உள்ளங்கை
வெப்பத்தில் ...!
உடல் எங்கும் ,
தேய்ந்து கரைந்து
போகிறேன்.....!!
அவளோ,
என் வா(வ)சத்தில்
மெய் மறந்து போகிறாள்...!!!

எழுதியவர் : killer (20-Jul-16, 1:21 pm)
Tanglish : suvaasam
பார்வை : 96

மேலே