பாலா கார்த்திக் நாராயணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலா கார்த்திக் நாராயணன்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  10-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jul-2014
பார்த்தவர்கள்:  163
புள்ளி:  17

என்னைப் பற்றி...

“I want to spend less time talking about myself, and more time listening to what other people have to say about me.”

என் படைப்புகள்
பாலா கார்த்திக் நாராயணன் செய்திகள்

--உலகிலேயே மிகப் பெரிய சொத்து, மனித வளம். ஒவ்வொரு நாட்டின் மிகப் பெரிய பலம், அதன் அறிவார்ந்த சமுதாயம்தான். இந்த அறிவார்ந்த சமுதாயத்தின் அடித்தளம், பள்ளிக்கூடங்கள்தான் என்பது அனைவருமே அறிந்த விஷயம்தான். ஆனால், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் கல்வி நிலவரம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதையும் இதற்குப் புத்துயிர் அளிப்பதற்கான முனைப்பான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படாததையும், பள்ளிக் கல்வித் துறை சார்ந்தவர்கள், முழுமையாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.
தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் பதின்பருவ மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்வது பன்னிரண்டு ஆண்டுகாலப் பள்ளிக் கல்விதான்.

ஒவ்வ

மேலும்


நீங்கள் கட்ட‍விருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்

புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசை கள் இருக்கும் இப்படி இருந்...தால் நன் றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நம க்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடி வம் கொடுத்து வீடுகட்ட பிளான் உரு வாக்கி கொடுக்கிறது ஒரு தளம் இதை ப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆ னால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளி (...)

மேலும்

நன்றி பாலா . நல்ல பதிவு . தொடருங்கள் ... 31-Aug-2014 1:12 pm

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தளங்கள்!
இந்திய அரசு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட இணையதள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.
பார்த்து பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள் http://india.gov.in/govt/whoswho.php
இந்திய ரயில் விபரம் http://www.indianrail.gov.in/inet_srcdest_names.html
இந்திய வங்கிகள் விபரம் http://www.rbi.org.in/scripts/banklinks.aspx
இந்திய பாஸ்போர்ட் விபரம் http://passport.nic.in/
இந்திய மனித உரிமைகள் ஆணையம் http://nhrc.nic.in/
இ (...)

மேலும்

எத்தனை முக்கோண உள்ளது இத்த படம்தில் ?

மேலும்

ஹப்பா ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டேன் 44 முக்கோணம் 26 புள்ளிகள் சரியா கார்த்தி 01-Sep-2014 2:33 pm
40. 30-Aug-2014 7:08 pm
34....அன்பரே . 30-Aug-2014 7:01 pm
18 முக்கோணங்கள் . ----அன்புடன், கவின் சாரலன் 30-Aug-2014 6:43 pm
பாலா கார்த்திக் நாராயணன் - கிரிகாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2014 1:50 pm

சப்தமிட்டும் வானெழுந்த சக்தி .
சட்டெனப் பரந்துமெங்கும் ஓடிக்
குப்பெனப் பிடித்த தீயும் மின்னிக்
கொண்டதோ வெடித்த சத்தங்கூடி
இப்பெருத்த அண்டம் ஊது சக்தி
ஏகமாய் விரிந்ததென்ன காணீர்
வெப்பமும் வெதுப்புடைந்து தீயில்
விண்ணெனும் அகன்ற வேளை நாடி

அப்பனை அவர்க்குமேலே ஐயன்
அங்கவர்க்கும் மூதை யானவர்க்கம்
இப்புவிக்குள் வைத்துஒட்டி நில்லென்
றெத்துணை விசித்திரங்கள் செய்தாள்
சொப்பனம் கொடுக்குமின்பம் போலே
சுற்றியும் மலர்கொள் சோலையாக்கி
தப்பெனும் நினைவெடுத்தும் கூடி
தத்தியும் நடக்கும் பிள்ளை யாக்கி

வித்தைகள் புரிந்த நாமும்கொள்ள
வேண்டியும் இருத்திவிட்ட தென்ன
அத்தையும் கொடுத்த மாமன் பெண்ணை

மேலும்

மிக அருமை ஐயா! 30-Aug-2014 7:20 pm
சூப்பர் அஹ இருக்கு நண்பா 30-Aug-2014 4:57 pm
மிக அருமை ஐயா!! 30-Aug-2014 3:51 pm
மிக அருமை ஐயா 30-Aug-2014 3:43 pm
பாலா கார்த்திக் நாராயணன் - farmija அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2014 4:48 pm

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
கமல் ரசிகன் எனக்கேட்ட தாய்

மேலும்

ராமண்ணா ? யாரு அந்த பொம்பள ? HAHAHAH .CANT FORGET IT. 30-Aug-2014 5:31 pm
சரி ராம் இது பஞ்சதந்திரம் தேவயானி டைலாக் 30-Aug-2014 5:29 pm
நாங்கல்லாம் கமலோட மொக்க படத்தய மொத நாள் பாத்தவங்க ... A VERSATILE ACTOR . அது என்ன ராம் சார் ? சார எடுத்துடுங்க . 30-Aug-2014 5:27 pm
ராம் சார் நீங்கலாம் சீனியர் பா 30-Aug-2014 5:24 pm
பாலா கார்த்திக் நாராயணன் - farmija அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2014 4:48 pm

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
கமல் ரசிகன் எனக்கேட்ட தாய்

மேலும்

ராமண்ணா ? யாரு அந்த பொம்பள ? HAHAHAH .CANT FORGET IT. 30-Aug-2014 5:31 pm
சரி ராம் இது பஞ்சதந்திரம் தேவயானி டைலாக் 30-Aug-2014 5:29 pm
நாங்கல்லாம் கமலோட மொக்க படத்தய மொத நாள் பாத்தவங்க ... A VERSATILE ACTOR . அது என்ன ராம் சார் ? சார எடுத்துடுங்க . 30-Aug-2014 5:27 pm
ராம் சார் நீங்கலாம் சீனியர் பா 30-Aug-2014 5:24 pm
பாலா கார்த்திக் நாராயணன் அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2014 2:48 pm

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!


கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர்

மேலும்

நட்பின் பெருமை யதார்த்தமாய் அழகு. 06-Sep-2014 12:24 pm
சூப்பர்! 30-Aug-2014 7:14 pm
ஆமா நண்பன் மாறாக முடியாத நாள்கள் 30-Aug-2014 4:55 pm
யாரும் இல்லை நண்பா 30-Aug-2014 4:48 pm
farmija அளித்த படைப்பில் (public) கனிமொழி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2014 1:46 pm

நண்பன்1: டே இந்த படத்த
பாருடா
நவம்பர்க்கு
இன்னும் இரண்டு
மாதம் தான்
இருக்கு.......
நன்பன்2: பிப்ரவரிலேயே
யோசிச்சிருக்கணும்
இப்போ யோசிச்சு
என்ன புண்ணியம்........
நன்பன்1: எதாவது வழி சொல்லுடா
நண்பன்:2 வேற வழியே இல்ல
பேசாம
சில்ரன்ஸ் டே
கொண்டாடிடு
nanban :1 !!!!!!!!!!!!

மேலும்

தீபாவளி எப்போ கொண்டாடுவாங்க உங்களுக்கு..??? :-) :-) 13-Feb-2015 5:02 pm
அவசரக் காதல் போல் அல்லவா தெரிகிறது துரத்தி ஓடுவதைப் பார்த்த்தால். அருமையான படம் எங்கே கிடைத்தது கலாட்டக் காதலுக்கு ஏற்ற படம் 01-Sep-2014 6:44 am
அவசரக் காதலால் வந்த வினை. 31-Aug-2014 4:32 pm
உண்மைலயே கலாட்டா காதல் தான் நட்பே ... 31-Aug-2014 2:17 pm
பாலா கார்த்திக் நாராயணன் - farmija அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2014 1:50 pm

என் `கேள்விக்கு
பதில் சொல்ல
இந்த எழுத்து
உலகத்துல
யாருமே
இல்லையா.........

மேலும்

பிரிவு தான் வலிமையை உணர்த்தும் தராசு....! நட்பின் பிரிவை விட காதலின் பிரிவால் மாண்டவர்களே அதிகம் ...! 31-Aug-2014 5:09 am
இரண்டுமே! 30-Aug-2014 7:11 pm
நன்றி நன்றி 30-Aug-2014 4:56 pm
உண்மையான வலிமை நட்புதான் எதிர்பார்ப்பு இல்லாதது , காதல் எதிர்பார்ப்பு நிறைந்தது 30-Aug-2014 4:33 pm
பாலா கார்த்திக் நாராயணன் - அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2014 5:49 am

சொல்றது உண்மை நிகழ்ச்சியில் என்ன உண்மை சொல்கிறார்கள்

மேலும்

Ethuvume sollalaiye 30-Aug-2014 8:39 pm
கேள்வி புரிந்ததா தோழரே 30-Aug-2014 9:34 am
இது கிழவி ஆனாலும் நீரு விடமாட்டீர்போல தெரிது.... ஹா ஹா ஹா 30-Aug-2014 8:25 am
பாலா கார்த்திக் நாராயணன் - farmija அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2014 12:45 pm

எதற்கும் ஆசை படாதீர்கள் என்று போதனை செய்தீர்களே ஆசை படாமல் இருப்பதும் ஒரு ஆசைதானே.

மேலும்

புத்தரின் ஆசை புரிய குறைந்த பட்சம் சித்தார்த்தனாக வாவது ஆக வேண்டும். 21-Jul-2014 9:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே