இரக்கம்

வனப்பு குறைந்த..
துனுக்குகளாய்..
நிறமிழந்து உதிரும்..
வாடிய பூக்களுக்காய் வருந்தி..
மிருகத்தோலில் செருப்பணிந்து..
மிதித்துவிடாத
கவனத்தோடு நடக்கிறோம்.!

எழுதியவர் : நிலாகண்ணன் (17-Sep-15, 10:57 am)
பார்வை : 108

மேலே