farmija- கருத்துகள்

உங்கள விசாரிக்காமலா எப்டி இருக்கீங்க பாஸ் ..... ரம்ஜான் வந்துருச்சு பிரியாணி சாப்பிட வாங்க பாஸ்............

எனக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி நட்பே...


நான் கொண்ட காதலை
நீ அறிய என் நாட்குறிப்பையோ?
நோட்டுக்களையோ? புரட்டாதே..!

உன் பாதச்சுவடுகள் தினமும் பதியும்
அந்த சாலையோரத்தடியில் செல்....!
அங்குள்ள வேம்பு மரம் என் காதல்
பாடலை பாடும்.
அருமை.....

அப்போ இதுவும் பொய்யா ... எப்டி இருந்தாலும் நா ஒரு லட்சத்த பார்க்க போறது இல்ல. 1000 ரூபா நாணயத்தயாவது பார்க்கலாம்.

எனக்கு என் நண்பர்கள் வாட்சாபில் அனுப்பினார்கள் கவி மிகவும் அருமை. நன்றி கவியை எழுதிய நண்பருக்கு.

சிறப்பு, இன்னும் கொஞ்சம் சுவை கூட்டி இருக்கலாம்.

நன்றி நண்பர்களே ..... உங்கள் குடும்பத்தில் உள்ள மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .....

பாஸ் இவ்ளோ நாள் யாரோட கேர்ள் பிரண்ட் பேரையோ சொல்லி கூப்ட்டு இருந்துருகோம் ..... ஹ ஹ ஹா

அருமை கதை. இந்த கதையை நானும் எழுத்தில் போட்டிருந்தேன்.வாட்ஸ் ஆப்பில் எனக்கு வந்த அருமையான கதை.

அருமை படமும் படைப்பும்...

சிலசமயம் தீபம், நெருப்பு போன்றவற்றை பார்க்கும் போதும் இவ்வாறான நிழல் உருவம் தெரியும்.

உருக்கம் படைப்பும் படமும் ..... கண்களில் நீர் பெருகியது .... வரதட்சணை கொடுமை இன்னும் கொடுமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நல்ல வேலை தோழரே அந்த வகைல நா ரொம்ப அதிர்ஷ்ட சாலிதான் என் வீட்ல இருப்போர் அனைவருக்கும் கர்ண கொடூரமாக முகமதை எடுத்துவிட்டு எனக்கு மட்டும் நன்றாக அழகாக எடுத்து விட்டார்கள்...

அருமை சுகாதாரம் காப்பதில் உள்ள அக்கறைக்கு சபாஸ்.


farmija கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே