சிரிப்பு

"அந்த மாத்திரை எப்படின்னு
பார்த்து சொல்லுங்க"

"பச்சை மாத்திரை கொஞ்சம்
கசப்பு சிவப்பு மாத்திரையே
வாய்ல வைக்க முடீயலே
ஆனா மருந்து நல்லாயிருக்கு"

"தம்பி நீங்க என்ன சொல்லுரிங்க"

"நீங்கதானே மாத்திரையை
பார்த்து சொல்ல சொன்னின்க"

"நான் அத சொல்லலே நாளைக்கு
எத்தனை தடவை என்று பார்த்து
தான் சொல்ல சொன்னே"

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (8-Mar-15, 1:38 pm)
Tanglish : sirippu
பார்வை : 282

மேலே