சுய படம்

3 வயது பெண் அழுது கொண்டே அம்மாவிடம் சொல்கிறாள்: அம்மா! அண்ணாவுக்கு ஏன் செல்போன் வாங்கி கொடுத்தே. அவன் தன்னை மட்டும் Selfie எடுத்துக்கறான்.என்னை எடுக்க விட மாட்டேங்கிறான்.

அம்மா: ரொம்ப SELFIESH ஆக இருக்கானோ?

எழுதியவர் : ம.கைலாஸ் (8-Mar-15, 1:23 pm)
Tanglish : suya PADAM
பார்வை : 183

சிறந்த நகைச்சுவைகள்

மேலே