போதாத காலம்

ஆசிரியர் : நீ என்னுடைய மாணவனாக இருக்கிறாய் , இது எந்த காலம் ..?

மாணவன் :என் போதாத காலம் ஐயா ...!

ஆசிரியர் :......?

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (8-Mar-15, 12:29 pm)
Tanglish : podhaadha kaalam
பார்வை : 158

சிறந்த நகைச்சுவைகள்

மேலே