பெண்ணே நீ வாழ்க

பாசம் சுமந்தவள்
தங்கையாகிறாள்...

உணர்வு புரிந்தவள்
தோழியாகிறாள்..

நேசம் புரிந்தவள்
மனைவியாகிறாள்

உயிர் சுமந்தவள்
தாயாகிறாள்...

பெண்ணின்றி அமையாது
இவ்வுலகு.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

எழுதியவர் : farmija (8-Mar-15, 9:39 am)
Tanglish : penne nee vazhga
பார்வை : 409

மேலே