மிச்சம் நீ - குறுங்கவிதை

மனிதா உன்
அழகு வலிமை
அறிவு அந்தஸ்து
கொண்டு ஆணவம்
கொள்ளாதே

உன்னுடன் இருக்க
பிடிக்காது உன்னுடல்
விட்டுச் சென்ற
எச்சத்தின் மிச்சம்தான்
உன்னுருவம் என்பதை
மறந்துவிடாதே...

எழுதியவர் : சண்முகானந்தம் (6-Feb-14, 8:15 am)
பார்வை : 238

மேலே