காலம்

ஒவ்வொருநாளும் மனதின்
எண்ணங்கள்
கடிகார ஓட்டத்தில்
நகர்ந்துகொண்டு
செல்கிறது ...........
அதுபோல்.........
மனதின் வலிகளும்
கரைந்துகொண்டு தான்
செல்கிறது .................

எழுதியவர் : கவி ரசிகை (6-Dec-24, 8:49 am)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : kaalam
பார்வை : 35

மேலே