இரவு

[இரவு ]
என் தாயின் மடி
நீ.........
என் சோக மெட்டுக்கு
தாளம் போடும்
ராஜாவின் இசை
நேரம்
நீ .......
என் கற்பனை
உலகத்தின்
வாசல்
நீ...........
உன் மௌனத்தில் எனக்கும்
வேண்டும் ஒரு மயக்கம் .......உன்னை சரணடைகிறேன் .! [அனைவர்க்கும் இரவு வணக்கம்]

எழுதியவர் : கீர்த்தி பாரதி (27-Sep-20, 8:57 pm)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : iravu
பார்வை : 129

மேலே