தாமரையா நிலவா

அவள் தாமரையா நிலவா
கலித்துறை
முன்பகல் பங்கய மொட்டுகள் பூக்கவு மாதித்தன்
நன்னனல் தாமரைக் குத்தர உன்முகம் ஒப்பிட்டார்
நன்பக லோன்கொடு மையனல் சந்திரன்.வாங்கித்தான்
முன்னிர வேயழ காய்வர நீயெனச் சொன்னாரே
(வாசுதேவ தேசிகாச்சாரியின் கருத்து)