RIHANA - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  RIHANA
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Nov-2013
பார்த்தவர்கள்:  159
புள்ளி:  21

என் படைப்புகள்
RIHANA செய்திகள்
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) Revathi Revathi மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2014 11:30 am

தவமாய் கிடந்த தாய்
உடன் வருவதில்லை...!
தன்னைத் தந்த தந்தையும்
உடன் வருவதில்லை...!

கனிவாய் கனிந்த காதல்
உடன் வருவதில்லை...!
இனிதாய் இணைந்த இல்லாள்
உடன் வருவதில்லை...!

மனதை மகிழ்வித்த மகனும்
உடன் வருவதில்லை...!
மணமாய் மலர்ந்த மகளும்
உடன் வருவதில்லை...!

போற்றிப் பாடிய பேரர்
உடன் வருவதில்லை...!
நன்மை நல்கும் நண்பன்
உடன் வருவதில்லை...!

கனிவாய் கற்ற கல்வி
உடன் வருவதில்லை...!
பணிவாய் பெற்ற பதவி
உடன் வருவதில்லை...!

படுக்கையில் பரவிய பட்டு
உடன் வருவதில்லை...!
பனிக்காய் போர்த்திய பருத்தி
உடன் வருவதில்லை...!

எனதாய் எண்ணிய எதுவும்
உடன் வரப்போவதில்லை...!

மேலும்

தத்துவ ஞானி அல்ல எதார்த்தவாதி தோழமையே ஹிஹிஹி :) 26-Mar-2016 2:46 pm
இளம் வயது தத்துவஞானியா நீர் ? உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள் 25-Mar-2016 5:57 pm
ஹிஹிஹி அதுசரி நன்றி தோழரே :) 18-Oct-2014 6:23 pm
வரும்போது எதுவும் கொண்டு வருவதில்லை... போகும்போது எதுவும் கொண்டு போவதில்லை.. இடையில் இப்படிப்பட்ட நல்ல கவிதை வாசித்த சந்தோஷத்தில் வாழ்கையை வாழ்ந்துக் கொள்வோம்.... 18-Oct-2014 6:20 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) Revathi Revathi மற்றும் 13 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Feb-2014 4:40 pm

உணவு உடை உறையுள் வேண்டும்
-ஏழையின் வறுமை

காசு பணம் சொகுசு வேண்டும்
- நடுத்தர வறுமை

அன்பு காதல் கனிவு வேண்டும்
- பணக்காரன் வறுமை

கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை

கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை

கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை

நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை

நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை

திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை

நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை

மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
- வாழ்க்கையின் வறுமை

மேலும்

நன்றி தோழமையே :) 29-Sep-2014 11:26 am
மிக அருமை தோழா !!! 29-Sep-2014 11:25 am
நன்றி தோழமையே :) 17-Jul-2014 10:24 am
RIHANA - RIHANA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2014 1:04 pm

என் ஆடைமீது உனக்கேன் இந்தகோபாம்...
என் ஆடையில் நீகண்ட குறையை கூறு...
என் ஆடைமீது நீ கொண்ட ஐயங்கள் நூறு...
என் ஆடையில் பெண்ணுக்கு எது கேடு...

நீ கூறுகிறாய் என் ஆடை அடிமைத்தனம் என்று...
நீ அறியவில்லை என் ஆடையின் உண்மை என்னவென்று
நீ நினைவில்வை ஹிஜாப் என் அடையாளம் என்று
நீ அறிந்துகொள் என்னாடையின் மகத்துவம் என்ன வென்று

நான் தலைமூட பெருமை படுகிறேன் பெண்ணாக
நான் பாதுகாக்க படுகிறேன் இவ்வடை அணிகையிலே
நான் மதிக்க படுகிறேன் முகமூடி மறைவினிலே
நான் கௌரவிக்க படுகிறேன் அந்தரங்கள் மறைகைலே

சமூகமே அறிந்துகொள் நான் அணிகிறேன் எனக்காக
சமூகமே தெரிந்துகொள் முளுமையானேன் என்னாடையிலெ
சமூகமே

மேலும்

நன்றி என் எழுத்து நண்பருக்கு சமர்ப்பணம் .... 10-Feb-2014 10:30 am
arumai arumai . 09-Feb-2014 7:27 pm
RIHANA - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 1:04 pm

என் ஆடைமீது உனக்கேன் இந்தகோபாம்...
என் ஆடையில் நீகண்ட குறையை கூறு...
என் ஆடைமீது நீ கொண்ட ஐயங்கள் நூறு...
என் ஆடையில் பெண்ணுக்கு எது கேடு...

நீ கூறுகிறாய் என் ஆடை அடிமைத்தனம் என்று...
நீ அறியவில்லை என் ஆடையின் உண்மை என்னவென்று
நீ நினைவில்வை ஹிஜாப் என் அடையாளம் என்று
நீ அறிந்துகொள் என்னாடையின் மகத்துவம் என்ன வென்று

நான் தலைமூட பெருமை படுகிறேன் பெண்ணாக
நான் பாதுகாக்க படுகிறேன் இவ்வடை அணிகையிலே
நான் மதிக்க படுகிறேன் முகமூடி மறைவினிலே
நான் கௌரவிக்க படுகிறேன் அந்தரங்கள் மறைகைலே

சமூகமே அறிந்துகொள் நான் அணிகிறேன் எனக்காக
சமூகமே தெரிந்துகொள் முளுமையானேன் என்னாடையிலெ
சமூகமே

மேலும்

நன்றி என் எழுத்து நண்பருக்கு சமர்ப்பணம் .... 10-Feb-2014 10:30 am
arumai arumai . 09-Feb-2014 7:27 pm
RIHANA - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 12:11 pm

குழந்தை :- அம்மா என் அப்பா தைல கொஞ்சன்னு முடி
தாய் :- ரொம்ப யோசிக்கிறார் இல்லையா அதன்
குழந்தை :- என் அம்மா
தாய் :- நாம நல்ல இருக்கனும் என்னுதான்
சிந்தித்த குழந்தை :- ஒ அப்போ ஏன் அம்மா உங்க தலையில் ரொம்ப முடி இருக்கு

சிந்திப்பதக்கும் சிரிப்பதற்க்கும்

மேலும்

ஹஹா 09-Feb-2014 7:01 pm
அது தோப்பா ஹா ஹா ஹா 09-Feb-2014 6:50 pm
ஹிஹி சரியான கேள்வி :) 09-Feb-2014 1:37 pm
நல்ல கருத்து தோழமையே 09-Feb-2014 1:24 pm
RIHANA - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 12:06 pm

குழந்தை (கவலையுடன்) :- அம்மா என் உங்கள் தலை முடி சில வெள்ளையாக உள்ளது
தாய் :- உன்னாலதான்
குழந்தை :- என் அம்மா
தாய் :- நீ செய்யும் ஒவ்வரு தவறிலும் எனது ஒவ்வரு முடி வெள்ளையாகும்.... ஆகையால் தவறு செய்யாதே
சிந்தித்த குழந்தை :- ஆம் அம்மா இப்ப எனக்கு புரிந்தது, அதனாலதான் பாட்டியின் தலையில் கறுப்புமுடி ஒன்று கூடஇல்லை

சிந்திப்பதக்கும் சிரிப்பதற்க்கும்

மேலும்

அருமை 09-Feb-2014 7:02 pm
குழந்தையா அது...? ஹா ஹா 09-Feb-2014 6:52 pm
குழந்தை குறும்பு அழகு :) 09-Feb-2014 1:35 pm
ஓகே. 09-Feb-2014 1:29 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2014 4:50 pm

நம்ம வீட்டு பக்கத்துல நாலு பிள்ள பட்டினிங்க...
செஞ்சி வெச்ச சோறு எல்லாம் மிஞ்சிடிச்சி...!
நம்ம வீட்டு நாயுங்கூட பசி ஆறிடிச்சி...
மிச்சமெல்லாம் அவங்களுக்கு குடுதிடவா??

கூறுகெட்ட என் சிரிக்கி மண்டையில அறிவிருக்கா!
நா(ன்) ஒழச்ச சோறு எல்லாம் பிச்சைக்காரன் பிள்ளைக்கா??
நம்ம வீட்டு பிரியாணிய பிச்ச நாய்க்கு ஏன் தரணும்??
தட்டி கேட்ட என் சிரிக்கி குப்பையில போடு அத...

பாவமுங்க அந்த பய ஆபத்தில ஓதவிடுவான்...
நம்ம வீட்டு வேல எல்லாம் அள்ளிப்போட்டு செய்திடுவான்...!
நம்ம வீட்டு நாயைவிட விசுவாசம் கொண்டவங்க.
ஒரு வேள சோறுதானே பாவமுங்க போட்டுடுவோம்...

நாலு நாளு பட்டினிக்கு ஒண்ணும் அவன் ச

மேலும்

:( 28-Nov-2015 7:05 pm
என்ன செய்றது தினம் தோறும் பார்க்கின்றோம் திருந்தத்தான் முடியாது என்கின்றோம்.... 28-Nov-2015 1:01 pm
அருமை ஜி...சமுதாயத்தின் அவலம் 28-Nov-2015 12:58 pm
RIHANA - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2014 10:38 am

மந்திரி : அரசே , பக்கத்து நாட்டு மன்னன் நமக்கு போர் தொடுத்து வருவதாக SMS அனுபியிருக்கிரன் .

அரசர் : 'Message sending failed'நு நீ திருப்பி ஒரு SMS கொடுத்துடு, SMS அனுபலன்னு அவன் குழம்பி போகட்டும்...

மேலும்

ஹா ஹா ! 08-Feb-2014 11:00 pm
லேட்டஸ்ட்டா ....... ஏமாத்துலாம் இல்லையா ஹாஹ்ஹா 08-Feb-2014 3:55 pm
இல்லை ரசிப்பேன் 08-Feb-2014 2:59 pm
நீங்கள் இப்படிதான் சிரிபீர்களா ? 08-Feb-2014 1:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
இஜாஸ்

இஜாஸ்

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (31)

எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
user photo

Gayatri

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (31)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராஜேந்திரன்

ராஜேந்திரன்

நாகர்கோவில்
மேலே