தாய் குழந்தை 2

குழந்தை :- அம்மா என் அப்பா தைல கொஞ்சன்னு முடி
தாய் :- ரொம்ப யோசிக்கிறார் இல்லையா அதன்
குழந்தை :- என் அம்மா
தாய் :- நாம நல்ல இருக்கனும் என்னுதான்
சிந்தித்த குழந்தை :- ஒ அப்போ ஏன் அம்மா உங்க தலையில் ரொம்ப முடி இருக்கு

சிந்திப்பதக்கும் சிரிப்பதற்க்கும்

எழுதியவர் : றிஹானா (9-Feb-14, 12:11 pm)
பார்வை : 259

சிறந்த நகைச்சுவைகள்

மேலே