தாய் குழந்தை

குழந்தை (கவலையுடன்) :- அம்மா என் உங்கள் தலை முடி சில வெள்ளையாக உள்ளது
தாய் :- உன்னாலதான்
குழந்தை :- என் அம்மா
தாய் :- நீ செய்யும் ஒவ்வரு தவறிலும் எனது ஒவ்வரு முடி வெள்ளையாகும்.... ஆகையால் தவறு செய்யாதே
சிந்தித்த குழந்தை :- ஆம் அம்மா இப்ப எனக்கு புரிந்தது, அதனாலதான் பாட்டியின் தலையில் கறுப்புமுடி ஒன்று கூடஇல்லை

சிந்திப்பதக்கும் சிரிப்பதற்க்கும்

எழுதியவர் : றிஹானா (9-Feb-14, 12:06 pm)
Tanglish : thaay kuzhanthai
பார்வை : 368

மேலே