TRamesh - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/ikpjz_27245.png)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : TRamesh |
இடம் | : TamilNadu |
பிறந்த தேதி | : 04-Apr-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 1 |
என் வாழ்க்கையின் வெற்றி தன்நம்பிக்கை!
என்னவனே
மனசெல்லாம் ரொம்ப ரணம் மாமா...
உன் மௌனம் தான் மாமா
என் மனதில் ஆறாத காயம் மாமா...
எப்ப மாமா என்ன புருஞ்சுகுவ ?
எனக்கும் மனசு இருக்கு ....
மனசு முழுக்க நீ மட்டும் மாமா...
என்னை காதலிக்கும் கண்ணீர்க்கு
மட்டும் தெரியும் மாமா
உன் மேல நான் வச்ச பாசத்த ...
பித்து பிடுச்சவளாய் நான்
மாமா ஒவ்வொரு நிமிசமும்
உன் மௌனத்தால ....
இத எழுதும்போது அழுத மாமா ...
அழுதுட்டே இருப்ப மாமா....
நீ என்ன புருஞ்சுகாம
காயம்படுத்தும்போதல்லாம் ....
என் மரணம் வரை தொடருமா
இந்த வலி சொல்லு மாமா ?
உணவு உடை உறையுள் வேண்டும்
-ஏழையின் வறுமை
காசு பணம் சொகுசு வேண்டும்
- நடுத்தர வறுமை
அன்பு காதல் கனிவு வேண்டும்
- பணக்காரன் வறுமை
கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை
கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை
கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை
நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை
நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை
திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை
நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை
மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
- வாழ்க்கையின் வறுமை
தற்கொலை செய்யும் அளவுக்கு
நான் கோழை அல்ல!
அவளின் நினைவுகள் !
என்னை கொலை செய்யும் அளவுக்கு கொடுமையானது !
நண்பர்கள் (5)
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![குமரிப்பையன்](https://eluthu.com/images/userthumbs/f2/otauh_20966.jpg)
குமரிப்பையன்
குமரி மாவட்டம்
![சதீஷ்~ரவிச்சந்திரன்](https://eluthu.com/images/userthumbs/f2/rxaym_26909.jpg)
சதீஷ்~ரவிச்சந்திரன்
மதுக்கூர்
![M.Muthulatha](https://eluthu.com/images/userthumbs/f2/cnlap_23992.jpg)