உன் மௌனத்தின் வலி
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவனே
மனசெல்லாம் ரொம்ப ரணம் மாமா...
உன் மௌனம் தான் மாமா
என் மனதில் ஆறாத காயம் மாமா...
எப்ப மாமா என்ன புருஞ்சுகுவ ?
எனக்கும் மனசு இருக்கு ....
மனசு முழுக்க நீ மட்டும் மாமா...
என்னை காதலிக்கும் கண்ணீர்க்கு
மட்டும் தெரியும் மாமா
உன் மேல நான் வச்ச பாசத்த ...
பித்து பிடுச்சவளாய் நான்
மாமா ஒவ்வொரு நிமிசமும்
உன் மௌனத்தால ....
இத எழுதும்போது அழுத மாமா ...
அழுதுட்டே இருப்ப மாமா....
நீ என்ன புருஞ்சுகாம
காயம்படுத்தும்போதல்லாம் ....
என் மரணம் வரை தொடருமா
இந்த வலி சொல்லு மாமா ?