காதலி மங்கம்மா ராயபுரம்

மாமோய் காலையிலே போட்ட
பச்சரிசி கோலத்துல பாத்தையிறம் எறும்பு மொய்த்திருக்க
முக்கால் சட்ட போட்ட மச்சான் என்னும் உன்ன காணலையே
வச்ச பூ வாடிபோசி பாலு சோறும் நொந்து போச்சி
கெழக்கே போன மச்சான் என்னும் உன்ன காலலையே
கர வேட்டி கட்டி வந்த மச்சான் அத்த மவ நான் காத்திருக்க இருக்க
சொத்து பத்து வேனா மச்சான் சேதி எப்ப சொல்லு மச்சான்