RIHANA- கருத்துகள்

உண்மையை அருமையாக சொன்னீர்கள்

இட்டதும் தொட்டது மனதை !
நன்றிகள்

நன்றி என் எழுத்து நண்பருக்கு சமர்ப்பணம் ....

அயலவர் இருந்தால் என்ன இறந்தால் என்ன என்று இருக்கிறார்கள் இங்கு உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் பாட்டு அழகாக உள்ளது கவிதையாய் படிப்பதை விட கருத்தை உள்வாங்கினால் நல்லது

நீங்கள் இப்படிதான் சிரிபீர்களா ?

சிந்தனை அருமை

அன்புடன் ஸ்ரீ என்று பெயர் உங்களுக்கு
அனால் பலர் வம்புடன் ஸ்ரீ யாகத்தான் வாழ்கிறீர்கள் என்று தோன்றுகிறது பகைவரை அல்லும் சமூக கருத்துகள் நன்று

இவ்வாறான சமூக கருத்தை வரவேற்பவர்கள் குறைவு ....


RIHANA கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே