கண்களாம் நிலைக்கண்ணாடி
கண்களாம் நிலைக்கண்ணாடி
----------------------------------------------
நம் கண்களை நாமே காணமுடிவதில்லை
நாம் காண நிலைக்கண்ணாடி தேவை
நம் தவறுகள் நாம் கண்ணுற
பிறர் கண்களாம் நிலைக்கண்ணாடி தேவை