பூமிக்கு ஒரு புதிய ஆடை

வெள்ளை நிறத்திலா
உதட்டுச் சாயம்...?

ஏ நிலவே.....!

உன் அன்பின் அடையாளங்கள்
பவுர்ணமியில்......

பூமிக்கு புத்தாடையாய்.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Feb-14, 5:28 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 99

மேலே