ஹைக்கூ

அடித்து உடைத்தேன்
அழுது சிரித்தது
தேங்காய்!

எழுதியவர் : வேலாயுதம் (4-Feb-14, 1:27 pm)
Tanglish : haikkoo
பார்வை : 283

மேலே