தொகுப்பு

1. அடுத்தவனுக்கு கிடைத்தது என்று சக மனிதனால் பொறாமை படாத ஒரே விஷயம்
மரணம் !!

2. வெள்ளிக்கிழமை - மசூதி,
சனிக்கிழமை - கோவில்,
ஞாயிறு - தேவாலயம்
செல்வோம் !!
- பிச்சைக்காரர்கள்.

3. மரம் வெட்டும் கோடாலிகளை
மறந்து விடுவோம் !!

செடி நடும் மண்வெட்டிகளோடு
சிநேகம் கொள்வோம்.

எழுதியவர் : SR (3-Feb-14, 7:09 pm)
பார்வை : 74

மேலே