தீர்வு

வார்த்தைகள் எல்லாம் பேசி
தீர்க்க முடியாத
பல பிரச்சனைகளை....😢😢😢

இதழ்கள் நான்கும் சண்டையிட்டு
முடித்து வைக்கிறது
சில முத்தத்தில்........😊😊😊

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (27-Oct-17, 6:26 pm)
Tanglish : theervu
பார்வை : 109

மேலே