நீயே என்றும் நீயே
தாயின் கருவில் சிசுவாய் ஜனித்த கணமே
உன் அன்பையும் உன் நினைவையும்
உட்கருவாய் உருவாகியதுதான் என்னவோ
உன் பிறப்பின் வருகைக்காக உனக்கு முன்பே நான் பிறந்தேனோ........!
முன் ஜென்மத்தில் செய்த சத்தியத்திற்காக தான் என்னவோ
இந்த ஜென்மத்தில் நாம் பிறந்தோமோ........!
உனக்கு முன்பு இறந்து உனக்கு முன்பு பிறந்து உன்னை அடைய துடித்த உயிரோ...........!
என் கவிஞனே....! என் கள்வனே....! என் கணவனே......! என்றும் என் உயிர் நீயே நீயே.........!
இப்படிக்கு
திருமதி.சங்கத்தமிழன்