ஞாபகம்

என்னவளே...........!
குழந்தையை நான் பார்கையில்
உன்னை கொஞ்சியது போல் ஞாபகம் .................!
முத்தம் ஒன்று கேட்கையில்
உன்னிடம் கெஞ்சியது போல் ஞாபகம்.................!
சில நேரங்களில்
உன்னிடம் மிஞ்சியது போல் ஞாபகம்....................!
யாரோ வருகையில்
நான் அஞ்சியது போல் ஞாபகம்........................!