சதிஷ்குமார்- கருத்துகள்

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே..
என்னை இந்த இணையதளத்தில் சேர்த்தவர் கவிதையோடு கைபேசி எண்ணையும் கடைசியில் சேர் என்றார்.
இனி திருத்திக் கொள்கிறேன்.

சிறந்த படைப்பு தோழரே வாழ்த்துக்கள் தொடருங்கள்.......

நல்ல சிந்தனை தோழரே தொடருங்கள்....

கருத்திற்கு மிக்க நன்றி தோழரே

உங்கள் கருத்திற்கு நன்றி தோழரே

அருமையாக வரிகள்...... வாழ்த்துக்கள் தொடருங்கள்......

என்னை வாழ்த்திய தோழரே, உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி, என் கவிதை வடிவத்தை மாற்ற முயற்சி செய்கிறேன்.

என்னை முதன் முதலில் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி


சதிஷ்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே