வானவில்

வானக்கடலின்
மேகப்பாசிக்குள் மறைந்திருக்கும்
கருத்த அழுக்குண்டு
அழகு வளர்த்த விண்மீன்.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Oct-15, 2:35 am)
Tanglish : vaanavil
பார்வை : 415

மேலே