எங்கள் தங்கை
கண்களைத் திறந்தாய் கவலைகள் மறந்தோம்
கைகளை அசைத்தாய் கனவுகளில் பறந்தோம்
கால்களால் உதைத்தாய் காலங்கள் கடந்தோம்
அழகாய் சிரித்தாய் ஆனந்தம் கொண்டோம்
அண்ணா என்றாய் உன் அன்பை உணர்ந்தோம்.......
-கவிசதிஷ் செல்:9965909897