அச்சம் கொள்ளாதே

காதலுக்கு முன் அஞ்சிய நீ
காதலித்த பின் அஞ்சினால்
உன் காதல் இரண்டாக உடையும்
ஒன்று,
கனவாக
மற்றொன்று,
கவிதையாக.

எழுதியவர் : innisainayagan Madhanraj (20-Oct-15, 2:28 pm)
Tanglish : achcham kollathe
பார்வை : 68

மேலே