மரணமே எனக்கு உதவிசெய்

மரணமே எனக்கு உதவிசெய் ....!!!

சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும்
காதலோடு கடைசி வரை வாழ
துடிக்கிறது மனம்... !!!

கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன்
மரணமே என்னை நெருங்காதே......!!!

சேர்ந்தே
வாழ்வோம் சேர்ந்தே மரிப்போம் ...
இரண்டும் எனக்கு காதலின் ...
பரிசாக அமையட்டும் ....!!!

+

கே இனியவன்
காதல் கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Oct-15, 3:32 pm)
பார்வை : 80

மேலே