பகவான் கண்ணன்

சாலையில் இருந்த பசுக்களை கரந்து மன்னிக்கவும் கவர்ந்து சென்றான்

மாநகராட்சி ஊழியன்

மாடுகள் கத்தின அம்மா அம்மா என்று இல்லை

கண்ணா கண்ணா என்று

உடனே வந்தான் பகவான் கண்ணன் அல்ல

பால்கார கண்ணன்

மாடுகள் என்னது என்று

என்ன செய்ய பாவம்

இது கலிகாலம் கண்ணன் வருவதாக இல்லை

பசுக்களை மீட்கக்கூட

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (28-Oct-15, 7:40 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : pagavaan Kannan
பார்வை : 46

மேலே