காத்திருப்பு
இரவு சொல்லும் ஆயிரம் கவிதை
வானம் பூப்பெய்த விண்மீன் காட்சி
மின்மீனி பூச்சிகளின்
காதல் ராகம்...
குளிரோ கும்மாளமோ சுருதி
மாறாத தவளையின் தாளம்...
இதையெல்லாம் உன் தோள்
சாய்ந்து ரசித்து விடியலுக்கு
விடைகொடுக்க உனக்காக
காத்திருக்கும் நான்...........!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
