குழந்தை தொழிலாளி

தம்பி என்றோ
பாப்பா என்றோ
நாம் அழைக்கும்
இச்சிறுவர்கள்தான்
அவரவர் வீட்டின் பசியாற்றும்
பெரியவர்கள் .....

எழுதியவர் : மேரி டயானா (4-Nov-15, 1:24 pm)
பார்வை : 126

மேலே