என் அருகே நீ இருந்தால்

கனவுகள் மெய்யாகும்
சிந்தனைகள் செயலாகும்
சோதனைகள் சாதனையாகும்
சாதரனமானவை அற்புதமாகும்
நிழல்களும் நிஜமாகும்.....

என் அருகே நீ இருந்தால் அன்பே....

எழுதியவர் : (21-Nov-15, 7:55 pm)
பார்வை : 228

மேலே