காதல்
காதல் என்பது பிரிவதற்கு இல்லை,
பிரியமானவர்களுக்கு மட்டும் தான்,
உணர்ச்சிகளை உணர்த்துவதுதான் காதல்,
உறவுகளை உருக்குவது இல்லை,
கண்மூடிதனமான காமம் இல்லை காதல்,
கண்ணியமான கவிதைதான் காதல்,
காதல் ஒன்றும் கெட்ட சொல் இல்லை,
காதலைவிட நல்ல சொல் இவ்வுலகிலேயே இல்லை,
காதல் என்ற பெயரில் இவ்வுலகில் யாரும்யாரையும் ஏமாற்றவில்லை,
நாம்தாம் காதலிக்கவில்லை என்று காதலையே ஏமாற்றுகிறோம்,,,,
கவி 26