காணமல் போனது

அவள் வந்த பிறகு காணமல் போனது என் துக்கம் மட்டும் அல்ல,

தூக்கமும் தான்


கவி 25

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (26-Sep-15, 10:04 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : kaanamal ponathu
பார்வை : 79

மேலே