இவள் எந்த பூ வகை தேவதைக்கு எல்லாம் தேவதை,,,

இவள் எந்த பூ வகை
தேவதைக்கு எல்லாம் தேவதை
இவள் எந்த பேய் வகை
எனை கொல்லாமல் கொல்லுறியே
மெல்லாமல் திண்ணுறியே
பேய் காதலே பேய் காதலே
பேய் காதலே பேய் காதலே
பார்த்தால் பார்க்கிறாய்
பறித்தால் கடிக்கிறாய்
முள்ளாய் கிழிக்கிறாய்
பூ போலவே பூ போலவே
பெண் காதலே பெண் காதலே
ராத்திரி ரோஜாவே
நான் ராணியில்லா ராஜாவே
என் விட்டினுள் வந்துவிடு
தனி காட்டு ராணியை சேர்ந்துவிடு
ஒரு முறை பூக்கிறாய் ஒரு முறை வெடிக்கிறாய்
படிகின்ற பனித்துளியை பறிகின்ற விண் காளியே
காதல் இதயத்தை அறுகின்ற பெண் காளியே
பேய் காதலே பேய் காதலே
பூ போலவே பெண் காதலே
தூரத்தில் மலரும் தொடும்போது உதிரும்
வேப்பிலை அடித்தும் ஓடா மோகினி
எனை பிடித்து ஆட்டும் காதல் தாவணி
பூ இல்லா நாரை கவனி
போவோம் வா சேர்ந்து காதல் பவனி
பெண் பூ வே நான் நாரே
ஒரு போதும் உதிர மாட்டேன்
உனை இல்லாமல் வாழ மாட்டேன்
இவள் எந்த பூ வகை
தேவதைக்கு எல்லாம் தேவதை
இவள் எந்த பூ வகை
தேவதைக்கு எல்லாம் தேவதை