புத்தகத்தின் பக்கங்களை

புன்னகை எழுதிய
வரிகளை
இதழ் புத்தகத்தில்
மூடி வைப்பதென்ன ?
பிரித்து வைத்தால்
கவிதைகள் வாழும் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Sep-15, 10:52 pm)
பார்வை : 58

மேலே